முந்தய பக்கம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்

5 Jun 2026, 5:30 am
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram