முந்தய பக்கம்

அரசுப்பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச கூலி வழங்க வேண்

25 Feb 2026, 3:22 pm
அரசுப்பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச கூலி வழங்க வேண்
<p>அரசுப்பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் பிரதாபன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram