சேதமடைந்து இடியும் நிலையில் அரசுப் பள்ளிக் கட்டிடம்
24 Mar 2026, 3:23 pm
<p>விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவீரன் பகத்சிங் நினைவுதினத்தில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான உறுதியேற்பு நிகழ்வும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் ஏழு கிளைகளில் மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது. முகவூரில் ஜெயசித்ரா, பானுப்பிரியா முன்னிலையிலும், வத்திராயிருப்பில் மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தரலிங்கம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பினரி சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
