மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், இளைஞர்களின்
25 May 2026, 2:23 am
<p>மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், இளைஞர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும், இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த போக்குவரத்து கழகங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும், தனியார் மயத்தை முற்றிலும் கைவிடவேண்டும் என வலியுறுத்தி ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். ஹரிஷிடம் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.இளங்கோவன், உதவிச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.</p>
