முந்தய பக்கம்

அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

13 Nov 2025, 3:30 pm
அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவில்லிபுத்தூர், நவ.13- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் நகரில் தெற்கு ரதவீதி &ndash; கீழரதவீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலை வர் எஸ்.ஜி.கருப்பையா தலைமை தாங்கி னார். மாவட்ட இணைச் செயலாளர் எம்.சரஸ்வதி மற்றும் கிளை நிர்வாகிகள் முன் &nbsp;னிலை வகித்தனர்.வட்டக் கிளை செயலா ளர் ஆர்.இராஜமாணிக்கம் விளக்க உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தோழமைச் சங்க தலைவர்கள் இராம சீனிவாசன், கே. புளுகாண்டி, எம்.முனீஸ்வரன், பி.முத் தையா, கே.கருப்பையா ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை &nbsp;ஓய்வூதியர் சங்க விருதுநகர் மாவட்டத் &nbsp;தலைவர் பி.பாலகிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார். மாநகராட்சி மற்றும் நகராட்சி அலு வலர் சங்க விருதுநகர் மாவட்டத் தலை வர் எம்.திருமூர்த்தி, நகர் சிஐடியு நிர்வாகி கள் எம்.திருமலை, மரியடேவிட், எஸ்.வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டக்கிளை முன்னாள் பொருளாளர் பிரகாசம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram