ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
10 Jan 2026, 2:48 pm
<p>ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சு.முத்துசாமி சனியன்று வழங்கினார்.ஆட்சியர் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ.மான்விழி, பேரூராட்சி தலைவர் கண்ணகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
