முந்தய பக்கம்

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு ஊழியர் சங்கம் போராட்டம்

28 Oct 2026, 10:37 pm
காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு ஊழியர் சங்கம் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு ஊழியர் சங்கம் போராட்டம்

அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஆறு லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இராம.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே.சோமசுந்தரம் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மகளிர் அணி அமைப்பாளர் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ப.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram