முந்தய பக்கம்

அரசு ஊழியர் சங்க புதிய கட்டடத் திறப்பு

22 Nov 2025, 4:09 pm
அரசு ஊழியர் சங்க புதிய கட்டடத் திறப்பு
<p><strong>அரசு ஊழியர் சங்க புதிய கட்டடத் திறப்பு</strong></p> <p>கரூர் பிரம்மதீர்த்த சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் &nbsp;கரூர் மாவட்ட மைய புதிய கட்டடத்தை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமையன்று திறந்து வைத்தார். சங்கத்தின் மாநில, &nbsp;மாவட்டத் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram