முந்தய பக்கம்

செவிலியர் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு

20 Dec 2025, 3:38 pm
செவிலியர் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு
<p>செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்று வரும் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர் மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram