முந்தய பக்கம்

அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

12 Feb 2026, 4:57 pm
அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
<p><strong>அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்</strong></p> <p>திருவண்ணாமலை,பிப்.12- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் &nbsp;கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். &nbsp;அந்த போராட்டத்தை ஆதரித்து, வியாழன் அன்று (பிப்.12) &nbsp;இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து ஆதரவு தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோபிநாத் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் &nbsp;பலர் வகுப்பை புறக்கணித்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram