அரசு கல்லூரி ஆண்டு விழா
11 Apr 2026, 5:30 am

அரசு கல்லூரி ஆண்டு விழா

திருவில்லிபுத்தூர், அக்.10- திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சு.சரவணன் தலைமை வகித்தார்.

இராஜபாளையம் கணேஷ் மருத்துவமனை மருத்துவர் கு.கணேசன் மருத்துவ ஆலோசனை வழங்கினார். ஒவ்வொரு வகுப்பிலும் முதல், இரண்டாம் இடம் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறை உதவி பேராசிரியர் மு.பாலகிருஷ்ணன் செய்திருந்தார். கணிதத் துறை தலைவர் சு.அமுதா வரவேற்றார். முத்து குரு பாக்கியம் நன்றி கூறினார்.