முந்தய பக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

28 Feb 2026, 2:29 pm
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
<p><strong>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா</strong></p> <p>அவிநாசி, பிப்.28- அவிநாசியில் அரசு கலை &nbsp;மற்றும் அறிவியல் கல்லூரி யில் வெள்ளியன்று பட்டம ளிப்பு விழா நடைபெற்றது. இதில் 376 பேர் பட்ட படிப்பை &nbsp;முடித்து பட்டம் பெற்றுள்ள னர். அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4 &nbsp;ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்த &nbsp;விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) ப.ஹேமலதா தலைமை &nbsp;வகித்தார். கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்கு நர் நா.செண்பகலெட்சுமி பங்கேற்று மாணவ, மாணவிக ளுக்கு பட்டமளித்தார். இதில் ஆங்கிலத்துறையில் 62, வேதியி யல் துறையில் 19, வணிக நிர்வாகவியல் துறையில் 65, வணிக வியல் துறையில் 55, கணினி அறிவியல் துறையில் 50, பொருளி யல் துறையில் 58, பன்னாட்டு வணிகவியல் துறையில் 67 என &nbsp;மொத்தம் 376 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. இவற்றில் வணிக நிர்வாகவியல் துறையில் மாணவர்களும், பன்னாட்டு &nbsp;வணிகவியல் துறையில் 2 மாணவர்களும், வேதியியல் துறை யில் 1 மாணவியும் பாரதியார் பல்கலைக்கழக தரவரிசை பட்டி யலில் இடம் பெற்றுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram