முந்தய பக்கம்

அரசின் ஐந்தாண்டு சாதனை மலர் வெளியீடு

6 Mar 2026, 3:17 pm
அரசின் ஐந்தாண்டு சாதனை மலர் வெளியீடு
<p><strong>அரசின் ஐந்தாண்டு சாதனை மலர் வெளியீடு</strong></p> <p>இராமநாதபுரம்,மார்ச் 6- &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 6 அன்று &nbsp;உங்க கனவை சொல் ்லுங்க திட்டத்தின் நிறைவாக &lsquo;தமிழ்நாடு - 2030 கனவுகள் மெய்ப்படும்&rdquo; என்ற நிகழ்ச்சி யில் ஐந்தாண்டு சாதனை கள் குறித்த சிறப்புரையாற் றும் நிகழ்ச்சி சென்னையிலி ருந்து காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. &nbsp;இதையொட்டி, இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில், இராமநாத புரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் , பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் செ.முரு கேசன் ஆகியோர் பங்கேற்று ஐந்தாண்டு சாதனை மலர் வழங்கினர். &nbsp;இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி , இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு &nbsp;மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram