முந்தய பக்கம்

கார்க்கி இல்லத் திறப்பு விழா

5 Jun 2026, 3:23 am
கார்க்கி இல்லத் திறப்பு விழா
<p><strong>கார்க்கி இல்லத் திறப்பு விழா </strong></p><p>விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி உதயகுமாரின் மகன் கார்க்கி இல்லத் திறப்பு விழா வியாழக்கிழமை (ஜூன் 4) நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு புதிய இல்லத்தைத் திறந்து வைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், சிஐடியு மூத்த உறுப்பினர் உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் கார்க்கி உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram