தரவு மையம் அமைக்க 4 லட்சம் மரங்களை வெட்டிய கூகுள்
31 Oct 2026, 9:22 pm

தரவு மையம் அமைக்க 4 லட்சம் மரங்களை வெட்டிய கூகுள்

பின்லாந்து நாட்டில் தரவு மையம் அமைக்க சுமார் 40 லட்சம் மரங்களை வெட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் காட்டையே அழித்துள்ளது கூகுள் நிறுவனம். தரவு மையம் அமைக்கும் முன் அந்நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை முடிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பே காடுகளை அழித்து இயற்கையின் மீது இத்தகைய கொடிய வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பின்லாந்து மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.