முந்தய பக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

29 Dec 2025, 3:24 pm
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
<p><strong>கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்</strong></p> <p>தென்காசி, டிச.29- தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம் சுமைதீர்த்தபுரம் ஊராட்சி கொட்டாகுளம் கிராமத்தில் டிச.29 திங்களன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் கோவில்ராஜா, உதவி இயக்குநர் வாசுதேவன், கால்நடை உதவி மருத்துவர்கள் அருண்குமார், ராதாகிருஷ்ணன், கனகராஜ், விஷ்ணு மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram