தங்கம் விலை ரூ.160 உயர்வு! - இன்றைய நிலவரம்
3 Dec 2025, 5:47 am

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (03-12-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.20 உயர்ந்து ரூ.12,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.80,440-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.10,055-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.201-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.