முந்தய பக்கம்

தங்கம் விலை ரூ.640 உயர்வு! - இன்றைய நிலவரம்

22 Dec 2025, 6:11 am
தங்கம் விலை ரூ.640 உயர்வு! - இன்றைய நிலவரம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (22-12-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.80 உயர்ந்து ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.83,360-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.10,420-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.231-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram