இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
26 May 2026, 10:55 am
<p>சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,730க்கும், சவரனுக்கு ரூ.400 - குறைந்து ரூ. 1,17,840க்கும் விற்பனையாகிறது.</p><p> வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.295க்கு விற்பனையாகிறது</p><p><br></p>
