இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
11 May 2026, 10:45 am

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,800-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285க்கும் கிலோவிற்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,85,000க்கு விற்பனையாகிறது.