இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
20 Apr 2026, 11:11 am
<p>இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனையாகிறது</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280 என நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது</p>
