புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!
27 Dec 2025, 5:22 am

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000-க்கு விற்பனை.

சென்னையில் இன்று (27-12-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.110 உயர்ந்து ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,800-க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.274-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.