தங்கம், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் - தற்போதைய நிலவரம்
30 Apr 2026, 4:29 pm
<p>தங்கம், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>காலையிலிருந்து மாற்றமின்றி இருந்த தங்கத்தின் விலை, தற்போது சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,12,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல், வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
