தங்கம் விலை அதிரடி உயர்வு
13 May 2026, 2:35 am
<p><strong>தங்கம் விலை அதிரடி உயர்வு</strong></p><p>சென்னை, மே 12- சென்னையில் செவ்வாயன்று ஆப ரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும், ஒரு கிராம் ரூ.14,330-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிலோ 3 லட்சம் ரூபாயைத் தொட்டுள்ளது.</p>
