தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!
21 Jul 2026, 10:45 am
<p>இன்று(21.07.2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே உயர்ந்துள்ளது</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>மேலும், வெள்ளியின் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
