முந்தய பக்கம்

கிடுகிடுவென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

13 May 2026, 11:12 am
கிடுகிடுவென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

தங்கம், வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்ட நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200க்கும், கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.30 உயர்ந்து ரூ.330க்கும் வெள்ளி கிலோவுக்கு ரூ.30,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,33,000க்கும் விற்பனையாகிறது.

Share
FacebookXWhatsAppTelegram