தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைய தொடங்கியது - இன்றைய நிலவரம்!
23 Jun 2026, 11:40 am
<p>சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும் கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 250-க்கும், ஒரு கிலோ ரூ. 5,000 குறைந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><br></p>
