தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது!
28 May 2026, 11:07 am
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,500க்கும் சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285க்கு விற்பனையாகிறது.</p><p><br></p>
