தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை!
9 Jul 2026, 10:43 am
<p>நேற்று இருமுறை தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது.</p><p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைத்து ஒரு கிராம் ரூ. 13,220-க்கு விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும் ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.</p>
