அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை!
3 hours before
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்று குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,740-க்கும் சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும் விற்பனையாகிறது.</p><p>அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.200-க்கும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது.</p>
