முந்தய பக்கம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

27 Apr 2026, 10:20 am
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,230-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும் ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram