முந்தய பக்கம்

ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த தங்கம்!

24 Jan 2026, 9:39 am
ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த தங்கம்!
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் இரண்டுமுறை உயர்ந்துள்ளது<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ. 1,040 உயர்ந்து. ஒரு கிராம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ. 1,18,000-க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலைல் தற்போது மீண்டும் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.365க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,65,000க்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram