தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2400 உயர்வு!
13 Nov 2025, 9:52 am

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.800 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.100 உயர்ந்து ரூ.11,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை காலையில் ரூ.9 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.1 உயர்ந்து ரூ.183க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,83,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.