தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
4 Apr 2026, 4:39 am
<p>நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை ரூ.800 உயர்ந்துள்ளது<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலையில் இன்றும் மாற்றமின்றி ரூ.255க்கு விற்பனையாகிறது</p>
