தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
20 Mar 2026, 5:24 am
<p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்துவந்த நிலையில் இன்று மீண்டும் உயரத் தொடங்கியது.<br />
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 13,950க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.<br />
</p>
