முந்தய பக்கம்

மீண்டும் தங்கம் விலை உயர்வு!

3 Feb 2026, 5:43 am
மீண்டும் தங்கம் விலை உயர்வு!
<p>கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.<br /> சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 14,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1, 12,240-க்கும் விற்பனையாகிறது.<br /> சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், 1 கிலோ ரூ.20,000 குறைந்து ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram