முந்தய பக்கம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

9 Dec 2025, 6:05 am
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000க்கு விற்பனையாகிறது.<br /> சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.320 குரைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.199க்கு விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram