முந்தய பக்கம்

ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை!

19 Nov 2025, 11:15 am
ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை!
<p>தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டுமுறை உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனையாகிறது.<br /> சென்னையில் 22 கேரட் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.800 கூடிய நிலையில் தற்போது மீண்டும் ரூ.800 உயர்ந்து 92,800க்கு விற்பனையாகிறது. கிராமிக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனையாகிறது.<br /> அதேபோல் இன்று காலை வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.3 உயர்ந்து ரூ.176க்கு விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram