தங்கம் விலை ரூ.1,520 குறைவு! - இன்றைய நிலவரம்
12 Feb 2026, 6:45 am

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (12-02-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.190 குறைந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,00,800-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.12,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.