தங்கம் விலை ரூ.1,200 குறைவு! - இன்றைய நிலவரம்
12 Mar 2026, 5:44 am

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (12-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.150 குறைந்து ரூ.14,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,01,600-க்கும், கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.12,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.