முந்தய பக்கம்

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

12 Dec 2025, 5:55 am
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.98,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் இன்று (12-12-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.81,840-க்கும், கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ரூ.10,230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram