முந்தய பக்கம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு!

11 Apr 2026, 12:05 pm
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு!
<p>தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>மேலும், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram