தங்கம் விலையில் மாற்றமில்லை!
30 Apr 2026, 10:45 am

தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று (30-04-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை மாற்றமின்றி ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரன் ரூ.92,600-க்கும், கிராம் ரூ.11,575-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.