ஒரே நாளில் ரூ.3,600 உயர்ந்த தங்கம் விலை!
20 Jan 2026, 10:47 am
<p>தங்கம் விலை இன்று ஒரேநாளில் இரண்டுமுறை கூடியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br />
சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 கூடிய நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.2,320 என ஒரே நாளில் ரூ.3,600 கூடியுள்ளது.<br />
இதனால் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,900க்கும் சவரன் ரூ.1,11,200க்கும் விற்பனை</p>
