முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது!

13 Nov 2025, 5:19 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது!
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து மீண்டும் 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.&nbsp;<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கும், சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.94,600கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182 விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram