முந்தய பக்கம்

தங்கம் விலை இன்று ரூ.1,280 உயர்வு!

20 Jan 2026, 5:59 am
தங்கம் விலை இன்று ரூ.1,280 உயர்வு!
<p>தங்கம் விலை இன்று ஒரேநாளில் இரண்டுமுறை கூடியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br /> சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 கூடிய நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.2,320 &nbsp;என ஒரே நாளில் ரூ.3,600 கூடியுள்ளது.<br /> இதனால் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,900க்கும் சவரன் ரூ.1,11,200க்கும் விற்பனை</p>
Share
FacebookXWhatsAppTelegram