முந்தய பக்கம்

தங்கம் விலை ரூ.5,040 உயர்வு! - இன்றைய நிலவரம்

4 Feb 2026, 5:54 am
தங்கம் விலை ரூ.5,040 உயர்வு! - இன்றைய நிலவரம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (04-02-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.630 உயர்ந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.4,320 உயர்ந்து ரூ.1,02,000-க்கும், கிராமுக்கு ரூ.540 உயர்ந்து ரூ.12,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.320-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram