தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்வு!
11 Feb 2026, 1:47 pm
<p>தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.<br />
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,520 உயர்ந்து ரூ.1,18,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.160 உயர்ந்து ரூ.12,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.<br />
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.<br />
</p>
