தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!
25 Mar 2026, 5:55 am
<p>தங்கம் விலை நேற்று இரண்டு முறை மாறிய நிலையில் இன்று காலை மீண்டும் உயர்ந்துள்ளது.<br />
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ. 13,600க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது.<br />
சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.</p>
