முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு!

3 Apr 2026, 6:12 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு!
<p>இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை.<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,850க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கு விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையன ரூ.255க்கு விற்பனையாகிறது<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram